தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் பர்பி பேதா ரவா லட்டு சோமாசி உக்கரை குஞ்சாலட்டு காரம் - தேன் குழல் முள்ளு தேன்குழல் ஓமப்பொடி காராபூந்தி முறுக்கு ரிப்பன் தேன்குழல் (அ) நாடா தேன்குழல் காரா சேவை மிக்ஸர் தட்டை வெள்ளை அப்பம் தீபாவளி மருந்து ஒக்காரை வெள்ளை அப்பம்
|
|
|
தேவையான் பொருட்கள் மைதா - 1/2 கப் சர்க்கரை - 3 ஸ்பூன் வெண்ணெய் - 1 ஸ்பூன் உப்பு - சிறிதளவு
செய்முறை
மைதா, சர்க்கரை, வெண்ணெய், உப்பு ஆகியவற்றை நன்றாகக் கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.
இந்த மாவை 1 அல்லது 2 பூரிகளாக இட்டு, டைமண்ட் வடிவில் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கொதிக்கும் எண்ணெயில் இந்தத் துண்டுகளை பொன்னிறமாக பொரிக்கவும். அதிக எண்ணெயை வடிகட்டவும். |
|
செய்முறை
கொதிக்கும் எண்ணெயில் அவலைப் பொரித்தெடுத்து அதிக எண்ணெயை வடிகட்டவும். முந்திரி, கருவேப்பிலை ஆகியவற்றைப் பொரித்தெடுத்து, பொரித்த அவலோடு சேர்க்கவும். இவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டவும்.
இதற்கு முன்பு தயாரித்து வைத்திருக்கும் கார வகைகள், (தேன்குழல், முள்ளு தேன்குழல், முறுக்கு, ஓமப்பொடி, நாடா தேன்குழல், காராபூந்தி ஆகிய வற்றை உங்களுக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்), மைதா சிப்ஸ் ஆகியவற்றை இந்தப் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
வறுத்த வேற்கடலையைச் சேர்க்கவும். உப்பு, மிளகாய் பொடி ஆகியவற்றை இந்தக் கலவை மீது தூவி நன்றாகக் கலக்கவும்.
காற்று புகமுடியாத பாத்திரத்தில் இதனைப் போட்டுவைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More