தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் பர்பி பேதா ரவா லட்டு சோமாசி உக்கரை குஞ்சாலட்டு காரம் - தேன் குழல் முள்ளு தேன்குழல் ஓமப்பொடி காராபூந்தி முறுக்கு ரிப்பன் தேன்குழல் (அ) நாடா தேன்குழல் மிக்ஸர் மைதா சிப்ஸ் தட்டை வெள்ளை அப்பம் தீபாவளி மருந்து ஒக்காரை வெள்ளை அப்பம்
|
|
|
தேவையான பொருட்கள் அரிசி மாவு - 2 கப் கடலை மாவு - 1 கப் நெய் (அ) வெண்ணெய் - 3 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகாய் வற்றல் - 3 பூண்டு - 3 பல் சோம்பு - 1 ஸ்பூன் இலவங்கப் பட்டை - சிறிதளவு எண்ணெய் - பொரித்தெடுக்கும் அளவு |
|
செய்முறை
மிளகாய் வற்றல், பூண்டு, சோம்பு, லவங்கப் பட்டை ஆகியவற்றை ஒன்றாக அரைத்து மசாலா தயார் செய்யவும்.
அரிசி மாவு, கடலை மாவு, மசாலா, உப்பு, வெண்ணெய், பெருங்காயம் ஆகியவற்றை நன்றாகக் கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசையவும். தேன் குழல் அச்சில் இந்த மாவைப் போட்டு கொதிக்கும் எண்ணெய் மீது பிழியவும். மொறுமொறு என்று ஆன பிறகு எண்ணெயிலிருந்து எடுத்து அதிக எண்ணெயை வடிகட்டி காற்று புக முடியாத பாத்திரத்தில் போட்டுவைக்கவும்.
பின் குறிப்பு: மேற்கூறிய அனைத்துத் தயாரிப்பு முறைகளிலும் மாவு வகைகளை சலித்துக் கொள்வது நல்லது.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More