தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் பர்பி பேதா ரவா லட்டு சோமாசி உக்கரை குஞ்சாலட்டு காரம் - தேன் குழல் முள்ளு தேன்குழல் காராபூந்தி முறுக்கு ரிப்பன் தேன்குழல் (அ) நாடா தேன்குழல் காரா சேவை மிக்ஸர் மைதா சிப்ஸ் தட்டை வெள்ளை அப்பம் தீபாவளி மருந்து ஒக்காரை வெள்ளை அப்பம்
|
|
|
தேவையான பொருட்கள் அரிசி மாவு - 1 கப் கடலை மாவு - 2 கப் ஓமம் (பொடி செய்தது) - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெண்ணெய் (அ) வெஜிடபிள் ஆயில் - 2 ஸ்பூன் பெருங்காயம் - சிறிதளவு எண்ணெய் - பொரித்தெடுக்கும் அளவு |
|
அரிசி மாவு, கடலை மாவு, தூள் செய்த ஓமம், உப்பு மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவு பிசைந்து கொள்ளவும். எண்ணெயை அடி கனமான வாணலியில் காய்ச்சவும். மாவை எடுத்து ஓமப்பொடி அச்சில் வைத்து, கொதிக்கும் எண்ணெய் மீது பிழிந்து பொரிக்கவும். அதிக எண்ணெயை வடிகட்டி, காற்று புக முடியாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More