Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | நூல் அறிமுகம் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
தீபாவளி ஸ்பெஷல்
தேங்காய் பர்பி
ரவா லட்டு
சோமாசி
உக்கரை
குஞ்சாலட்டு
காரம் - தேன் குழல்
முள்ளு தேன்குழல்
ஓமப்பொடி
காராபூந்தி
முறுக்கு
ரிப்பன் தேன்குழல் (அ) நாடா தேன்குழல்
காரா சேவை
மிக்ஸர்
மைதா சிப்ஸ்
தட்டை
வெள்ளை அப்பம்
தீபாவளி மருந்து
ஒக்காரை
வெள்ளை அப்பம்
பேதா
- சரஸ்வதி தியாகராஜன்|நவம்பர் 2002|
Share:
தேவையான பொருட்கள்
இனிப்பில்லாத பால்கோவா - 1 கப்
பொடி செய்த சர்க்கரை - 3/4 கப்
பிஸ்தா பருப்பு - 8 அல்லது 10 (வெட்டியது)
ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்
கலர் பொடி - 2-3 துளி
செய்முறை

அடி கனமான வாணலியில் கோவாவையும் சர்க்கரையையும் நன்றாகக் கலக்கவும். மிதமான சூட்டில், தொடர்ந்து கிளறி, இந்தக் கலவை இறுகும் வரை வைக்கவும் மெத்து மெத்தென்று பக்குவம் வரவேண்டும். பின்னர் 15-20 நிமிடங்கள் ஆறவிடவும். ஏலக்காய் பொடி, கலர் பொடி தூவி நன்றாகக் கிளறவும்.

இந்தக் கலவையில் சிறிதளவு எடுத்து வட்ட வடிவில் தட்டவும் (பட்டர் பிஸ்கட் போன்று) இதன் நடுவில் 2-3 பிஸ்தா பருப்பை அழுத்தி வைக்கவும். மீதமுள்ள கலவையை இவ்வாறே செய்து கொள்ளவும்.

சரஸ்வதி தியாகராஜன்
More

தீபாவளி ஸ்பெஷல்
தேங்காய் பர்பி
ரவா லட்டு
சோமாசி
உக்கரை
குஞ்சாலட்டு
காரம் - தேன் குழல்
முள்ளு தேன்குழல்
ஓமப்பொடி
காராபூந்தி
முறுக்கு
ரிப்பன் தேன்குழல் (அ) நாடா தேன்குழல்
காரா சேவை
மிக்ஸர்
மைதா சிப்ஸ்
தட்டை
வெள்ளை அப்பம்
தீபாவளி மருந்து
ஒக்காரை
வெள்ளை அப்பம்
Share: 




© Copyright 2020 Tamilonline