Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜனனம்
வழக்கத்திற்கு மாறாக
சொக்கத்தங்கம்
காமெராவுக்கு முன்னால்
செட்டிநாடு ஹவுஸ்
- கேடிஸ்ரீ|டிசம்பர் 2002|
Share:
Click Here Enlargeஇயக்குனர் - நடிகர் ராஜ்கிரண் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் 'செட்டிநாடு ஹவுஸ்'. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கும் இரட்டை வேடம். ரமேஷ் கண்ணா, ஹனீ·பா, பாண்டு, இளவரசு, நம்பிராஜன், M.S. பாஸ்கர், R.V. ரவிகுமார், ஸ்ரீவித்யா, சபிதா ஆனந்த், ஐஸ்வர்யா மற்றும் புதுமுகம் ஸ்வப்னா ஆகியோரும் நடிக்கின்றனர். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. ராயல் புரொடெக்ஷன்ஸ் சார்பாக B.R. சிவராஜ், A. பிரகாசம் தயாரிக்கும் படம் 'செட்டிநாடு ஹவுஸ்'. இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார் 'அங்கிங்கு' செல்ல முத்தையா. ஒளிப்பதிவு பி. பிரிமோஸ்; கலை மகி; எடிட்டிங் L. கேசவன்; சண்டைப் பயிற்சி சூப்பர் சுப்பராயன்; நடனம் ஜான் பாபு - அஜய்ராஜ்.
ஸ்ரீவத்ஸன்
More

ஜனனம்
வழக்கத்திற்கு மாறாக
சொக்கத்தங்கம்
காமெராவுக்கு முன்னால்
Share: 




© Copyright 2020 Tamilonline