Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பலவகையான கிருத்துமஸ் கேக்
வாழைப்பழ கேக்
சாக்லேட் கேக்
ஆலிவ் ஆயில் கேக்
7 கப் கேக்
கடலை மாவு கேக் அல்லது மோகன்தால் கேக்
திருவாதிரை திருநாள்
எலுமிச்சை கேக்
- சரஸ்வதி தியாகராஜன்|டிசம்பர் 2002|
Share:
தேவையான பொருட்கள்
மைதா - 1 1/2 கப்
பேகிங் சோடா - 1 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
உப்பில்லாத வெண்ணை - 8 ஸ்பூன் (அல்லது 1/2 கப்)
சர்க்கரை - 1 கப்
முட்டை - 3
எலுமிச்சை எசென்ஸ் - 1 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
துருவிய எலுமிச்சை தோல் - 1/2 ஸ்பூன்
பால் - 3/4 கப்
செய்முறை

Ovenஐ 350 டிகிரி Fக்கு சூடு படுத்தவும்.

கேக் பேனின் (cake pan) அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டின் மீது சிறிதளவு வெண்ணையைத் தடவவும். பின்னர் இதன் மீது லேசாக மைதாவைத் தடவவும். மைதா அதிகமாக இருக்கக்கூடாது.

மைதா, பேகிங் பவுடர், உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து சலித்து வைக்கவும்.

முட்டைகளை நன்றாக beat செய்யவும்.

சர்க்கரை மற்றும் வெண்ணையை க்ரீம் பதத்திற்குக் கிளறவும். Beat செய்த முட்டையை இதில் சேர்த்துக் கிளறவும்.

எலுமிச்சை எசென்ஸ், எலுமிச்சை சாறு, துருவிய எலுமிச்சை தோல் ஆகியவற்றை இதில் சேர்த்துக் கிளறவும். மாவு மற்றும் பால் ஆகியவற்றை மாறி மாறி இதில் சேர்த்துக் கிளறவும் (மாவில் தொடங்கி மாவில் முடிக்கவும்).

இந்தக் கலவையை கேக் பேனில் கொட்டி நிறவி விடவும் (கேக் பேனை மெதுவாக தட்டித் தட்டி நிறவவும்). ஸ்பூன் கொண்டு நிறவக்கூடாது. Ovenல் வைத்து bake செய்யவும். ஒரு டூத் பிக்கை எடுத்து கேக்கின் நடுவில் சொருகி எடுத்தால் டூத் பிக்கில் எதுவும் ஒட்டாமல் இருக்கும் வரை bake செய்யவும்.

பின்னர் எடுத்து ஒரு சில மணி நேரங்கள் ஆறவைத்து பின்னர் கட் செய்யவும்.

சரஸ்வதி தியாகராஜன்
More

பலவகையான கிருத்துமஸ் கேக்
வாழைப்பழ கேக்
சாக்லேட் கேக்
ஆலிவ் ஆயில் கேக்
7 கப் கேக்
கடலை மாவு கேக் அல்லது மோகன்தால் கேக்
திருவாதிரை திருநாள்
Share: 




© Copyright 2020 Tamilonline