Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | சமயம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
எல்லாம் மகனுக்காக
பிதாமகன்
செய்யும் தொழிலே தெய்வம்!
வெற்றிக் கொடி கட்டு!
முழுமை அடையும் நேரம்!
அசத்தலான கதை
- கேடிஸ்ரீ|ஜனவரி 2003|
Share:
Click Here Enlargeபார்த்திபனுக்கு ஜோடியாக 'இவன்' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்த செளந்தர்யா, இம்முறை விஜய்காந்தோடு ஜோடி சேருகிறார். தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பிசியாக இருக்கும் இவர், தனது படங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறார். பாக்கியராஜ் தொலைபேசியில் விவரித்த கதையைக் கேட்ட பிறகு தான் இவர் இந்த வாய்ப்பினை ஒத்துக்கொண்டாராம்.

படத்தின் கதையையும் தனது பாத்திரத்தையும் கேட்ட பிறகு, மிகவும் மகிழ்ச்சியடைந்த செளந்தர்யா, தனது சம்பளத்தைக் கூட குறைத்துக் கொண்டாராம். நல்ல வேடம் என்றால் எதுவும் செய்வோம்! சரி தானே!
கேடிஸ்ரீ
More

எல்லாம் மகனுக்காக
பிதாமகன்
செய்யும் தொழிலே தெய்வம்!
வெற்றிக் கொடி கட்டு!
முழுமை அடையும் நேரம்!
Share: 




© Copyright 2020 Tamilonline