Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | சமயம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
ஜோக்ஸ்
மசாலா கடி ஜோக்குகள்
ஹியுமர் கிளப்பில் கேட்டவை
- |ஜனவரி 2003|
Share:
  • டிராபிக் போலீஸ்: ஏன் ஆச்சி, விசில் அடிக்கறேனே. திரும்பிக்கூட பார்க்காம போறியே?

    ஆச்சி: விசில் அடிச்சா திரும்பிப் பார்க்குற வயசா எனக்கு?

  • ******

  • ஏண்டி ரமா, உங்க வீட்டுக்காரர் காலையில் வாசல்ல கோலம் போடறாராமே?

    உனக்கு எப்படித்தெரியும் உஷா?

    எங்க வீட்டுக்காரர், கோலம் போடச்சே பார்த்தாராம்.

  • ******

  • நம்ம ரவி ஊருக்கு போறச்சே என்ன ராகத்துல பாட்டு பாடணும் சொல்லு?

    பை ரவி

    ரவியே சந்தோஷமா ஊருக்குப் போனால்?

    ஆனந்த பை ரவி

  • ******
  • என்னங்க இன்னிக்கு சீக்கிரம் ஆபிசிலிருந்து வந்துட்டீங்க?

    ஓரு சேஞ்சுக்கு வீட்டிலேயே தூங்கலாமேன்னுதான்

  • ******

  • நீ பார்த்திருக்கற பொண்ணு டெலிபோன் ஆபரேட்டர் தான. எதுக்காக அவங்க மரியாத தெரியாம பேசுவா, வேண்டாம்னு சொல்லிட்ட?

    அவ கால் மேல கால் போட்டு பேசுவாளாம்.

  • ******

  • இந்த கடல் அலைகளுக்குக்கூட பேசாம MLA ன்னு பேர் வெக்கலாம் போலிருக்கு?

    ஏன்?

    எப்பயாவது ஒரு தடவைதான் கரைப் பக்கமே வருது பாரு.

******
More

ஜோக்ஸ்
மசாலா கடி ஜோக்குகள்
Share: 




© Copyright 2020 Tamilonline