Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2003 Issue
ஆசிரியர் பக்கம் | கவிதைப்பந்தல் | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சிஷ்யன் படத்தில் பாக்யராஜ்
மீண்டும் சரிதா
ரசிகர்களுக்காக கொடி அமைக்கும் நடிகர்கள்
பின்னணி பாட புதிய குரல் ரெடி!
மறுபடியும் டைரக்ஷன்...
- கேடிஸ்ரீ|பிப்ரவரி 2003|
Share:
Click Here Enlargeகாவிரி விஷயத்தில் பரப்பரப்பாக பலராலும் பேசப்பட்டு விமரிசிக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா தற்போது புதியதாக திரைப்படம் தயாரிப்பதில் முழுமூச்சாக இறங்கியுள்ளார். 'ஈர நிலம்' என்று பெயரிடப்பட்ட அப்படத்தில் நாயகனாக அவருடைய மகன் மனோஜ் நடிக்கிறார். படத்தின் நாயகியாக நந்திதா நடிக்கிறார். நந்திதா வேறு யாரும் இல்லை நமக்கு ஜெனிப்பர் என்ற பெயரில் ஏற்கெனவே பல படங்களில் அறிமுகமானவர்தான் தற்போது நந்திதாவாக வலம் வர இருக்கிறார்.

'ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே' என்ற படத்தில் ஷாமுடன் 'யாமினி யாமினி ' என்ற பாடலுக்கு நடனம் ஆடியவர்.

வழக்கம் போல் தன் படங்களில் பணிபுரியும் டெக்னிஷியன்களுக்கு பதிலாக இந்த படத்தில் புது டெக்னிஷியன்களை தேர்வு செய்துள்ளார் பாரதிராஜா அதுபோல் கண்ணனுக்கு பதிலாக தனபால் என்பவரை புகைப்படக்கலைஞராக நியமித்துள்ளார். படத்திற்கு இசை அமைப்பவர் சிற்பி. தேன்மொழி என்ற புதியவர் படத்திற்கு வசனம் எழுதுகிறார்.
பாரதிராஜாவின் சமீபகால படங்களில் வழக்கமான அவருடைய touches தெரியவில்லை. ஈரநிலம் அவருக்கு மீண்டும் வெற்றியை தரும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. மகன் மனோஜ் எதிர்காலம் இப்போது பாரதிராஜாவின் கையில்...

கேடிஸ்ரீ
More

சிஷ்யன் படத்தில் பாக்யராஜ்
மீண்டும் சரிதா
ரசிகர்களுக்காக கொடி அமைக்கும் நடிகர்கள்
பின்னணி பாட புதிய குரல் ரெடி!
Share: 




© Copyright 2020 Tamilonline