Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சிறப்புப் பார்வை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கதையைத் தேடி...
'காசுமேலே காசு வருது...'
அஞ்சலி
கலைக்குடும்பத்தின் அடுத்த வாரிசு
- காந்திமதி|மார்ச் 2003|
Share:
Click Here Enlargeநடிப்பில் இமயமெனத் திகழ்ந்த நடிகர் திலகத்தின் பேரன் (மூத்தமகன் ராம்குமாரின் மகன்) துஷ்யந்தன், ஜூனியர் சிவாஜியாக தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமாகிறார். இசக்கி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பெயர் என்ன தெரியுமா? நடிகர் திலகம் தனது முதல் படத்தில் முதல் முறையாகப் பேசி நடித்த வசனம் தான் இந்தப் படத்தின் பெயர். 'சக்ஸஸ் சக்ஸஸ்' என்ற இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நந்தனாவும், சோனியா அகர்வாலும் நடிக்கிறார்கள். இவர்களைத் தவிர ரோஜா, ஊர்வசி, ரமேஷ்கண்ணா,கருணாஸ் என்று ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்குக் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் சுரேஷ் பிரசன்னா. விவேகா எழுதிய பாடல்களுக்கு தேவா இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் வருகிற மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுப்பு: க.காந்திமதி
More

கதையைத் தேடி...
'காசுமேலே காசு வருது...'
அஞ்சலி
Share: 




© Copyright 2020 Tamilonline