Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சாதனையாளர் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | ஜோக்ஸ் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
வஞ்சிக்கோட்டை வாலிபன் பாணியில் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்!
கமல் எழுதும் கதையின் கதாநாயகி!
ஹாலிவுட்டுக்குச் செல்கிறது வித்யாசாகரின் இசை
அம்மாவின் திறமை இருக்குமா?
- யாமினி|மே 2003|
Share:
Click Here Enlarge'அவளுடை ராவுகள்' என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகின் உச்சத்திற்குச் சென்ற மிகவும் திறமையான நடிகை சீமா, தென்னிந்தியத் திரைப்படங்களில் தனக்கென்று ஒரு தனியிடத்தை நீண்ட காலம் தக்கவைத்திருந்தார். தன் முதல் படத்தின் இயக்குநர் ஐ.வி. சசியைத் திருமணம் செய்து கொண்ட போதும் முழுமையாக நடிப்பை விட்டுவிடாமல் அவ்வப்போது மனதுக்குப் பிடித்த நல்ல கதாபாத்திரங்களில் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது அவரது குடும்பத்திலிருந்து மேலும் ஒருவர் நடிக்க வருகிறார்.

தமிழில் 'காதல்.காம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார் சீமாவின் மகள் அனு. அவரது புகைப்படத்தைப் பாருங்கள்! சீமாவின் சாயல் அச்சுபிசகாமல் அப்படியே இருக்கும். உருவத்தில் அம்மாவை ஒத்திருப்பது போலவே நடிப்பிலும் அம்மாவைப் போன்றே திறமையாக நடிப்பாரா?
யாமினி
More

வஞ்சிக்கோட்டை வாலிபன் பாணியில் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்!
கமல் எழுதும் கதையின் கதாநாயகி!
ஹாலிவுட்டுக்குச் செல்கிறது வித்யாசாகரின் இசை
Share: 




© Copyright 2020 Tamilonline