Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
புது முகங்கள் நடிப்பில் பிறப்பு
பொங்கலுக்கு வெளிவந்த படங்கள்
ப்ரியாவின் இயக்கத்தில் கண்ணாமூச்சி ஏனடா...!
உருவாகி வருகிறது தீ நகர்
ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் படம்
மாதவன் வசனத்தில் எவனோ ஒருவன்
மூன்று தலைமுறைகளை சொல்லும் மூன்றாம் பவுர்ணமி
நடிகர்களான ஆட்டோ டிரைவர்கள்!
- கேடிஸ்ரீ|பிப்ரவரி 2007|
Share:
Click Here Enlargeஅமெரிக்கத் திரைப்பட கல்லூரியில் படித்த புஷ்கர் காயத்ரி தம்பதி இயக்கும் ஓரம்போ படத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிஜ ஆட்டோ டிரைவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பது சுவராஸ்யமான தகவல்.

ஆர்யா, பூஜா நடிக்கும் இப்படத்தை ஏ பி ஃபிலிம் கார்டன் படநிறுவனம் தயாரித்து வழங்குகிறது. ஆட்டோ என்ற பெயரில் முதலில் இப்படத்திற்கான வேலைகள் எல்லாம் தொடங்கப்பட்டன. சில காரணங்களால் பின்பு ஓரம்போ என இப்படத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஜி.வி. பிரகாஷ் படத்திற்கான இசை அமைக்க, நா. முத்துக்குமார் பாடல்களை இயற்றியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் வந்த ஆட்டோ ரேஸிங் பற்றிய செய்திதான் ஓரம்போ படத்தின் கதை கருவாகும்.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

புது முகங்கள் நடிப்பில் பிறப்பு
பொங்கலுக்கு வெளிவந்த படங்கள்
ப்ரியாவின் இயக்கத்தில் கண்ணாமூச்சி ஏனடா...!
உருவாகி வருகிறது தீ நகர்
ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் படம்
மாதவன் வசனத்தில் எவனோ ஒருவன்
மூன்று தலைமுறைகளை சொல்லும் மூன்றாம் பவுர்ணமி
Share: 




© Copyright 2020 Tamilonline