நளதமயந்தி 72 வருட தமிழ் சினிமா வரலாற்றில் புதிய முயற்சி அதிர்ச்சியில் தமிழ்த் திரையுலகம்
|
|
கிசுகிசு' வைத் தான் நம்பியிருக்கிறார் |
|
- யாமினி|ஜூன் 2003| |
|
|
|
சிலம்பரசனுக்கு ஜோடியாக இவர் நடித்த முதல் படம், பார்வையாளர்களுக்கு மத்தியிலும் சரி, சினிமாத் துறையிலுள்ளவர்களுக்கு மத்தியிலும் சரி பெரிய இடத்தைப் பிடிக்கவில்லை. அதனால் அறிமுக நடிகை சார்மி வேறு ஒரு நல்ல வாய்ப்புக்காகக் கடுமையாகக் காத்திருந்தார். இந்த நேரத்தில்தான், வினயன் இயக்கிய 'காட்டுச்செம்பக்கம்' என்ற மலையாளப் படத்தில் வாய்ப்புக் கிடைத்தது. இதற்கு முன்னால் வினயன் இயக்கிய இரண்டு படங்களும் ('காசி', 'என் மன வானிலே' படங்களின் மலையாள அசல்) பெருமளவில் வெற்றி பெற்றிருந்தாலும், சார்மியின் அதிர்ஷ்டமோ என்னவோ தெரியவில்லை, இந்தப் படம் படுதோல்வி அடைந்து விட்டது. இருந்தாலும் இப்போது சார்மிக்கு ஒரே ஒரு தமிழ்ப்படம் கைவசம் உள்ளது. இயக்குநர் பி. வாசு இயக்கும் 'காதல் கிசுகிசு' என்ற படத்தைத் தான் முழுக்க முழுக்க நம்பியிருக்கிறார் சார்மி. |
|
யாமினி |
|
|
More
நளதமயந்தி 72 வருட தமிழ் சினிமா வரலாற்றில் புதிய முயற்சி அதிர்ச்சியில் தமிழ்த் திரையுலகம்
|
|
|
|
|
|
|