Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | தகவல்.காம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தன்னம்பிக்கைக்கு உதாரணம்
மண்வாசனை கமழும் 'ஈரநிலம்'
பார்த்திபனின் ''காஸிப்''
இந்தத் திறமை வீணடிக்கப்பட்டு விட்டதே!
இடைவேளைக்குப்பிறகு.....
- யாமினி|ஜூலை 2003|
Share:
Click Here Enlargeநீண்ட கால இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் மகேந்திரன் 'உதிராத பூக்கள்' என்ற தன்னுடைய புதிய படத்தை மும்முரமாக இயக்கி வருகிறார். பிரெஞ்சு பெண்ணை மையமாகக் கொண்டது இந்தப் படத்தின் கதை. பிரான்சிலிருந்து இந்தியாவிற்கு நாட்டுப்புறக்கலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வரும் அந்தப் பெண் தனக்கு வழிகாட்டியாக (guide) இருப்பவரிடத்தில் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து சொள்கிறார். இந்தியக் கலாசாரத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள பெரும் முயற்சி செய்கிறார். பிரான்சில் மருத்துவம் படிக்கும் மாணவி ப்ருதா கதாநாயகியாக நடித்திருக்கிறார். பாப் பாடகராக இருந்து நகைச்சுவை நடிகராக மாறியிருக்கும் கருணாஸ் வழிகாட்டி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
யாமினி
More

தன்னம்பிக்கைக்கு உதாரணம்
மண்வாசனை கமழும் 'ஈரநிலம்'
பார்த்திபனின் ''காஸிப்''
இந்தத் திறமை வீணடிக்கப்பட்டு விட்டதே!
Share: