Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
'விஸ்வதுளசி' கலைப்படமா? பொறுத்திருந்து பார்ப்போம்...
காயத்ரி தமிழில் ஒரு ரவுண்டு வருவாரா?
மோகன்லாலுடன் ஜோடியாக தேவயானி
சிவகாமி விரைவில் திரைக்கு வருகிறது.
'திருடா திருடி' உள்ளங்களைக் கொள்ளை கொள்ளுமா?
- கேடிஸ்ரீ|செப்டம்பர் 2003|
Share:
Click Here Enlarge'துள்ளுவதோ இளமை'யில் அறிமுகமான தனுஷ் காதல் கொண்டேன் படத்தின் மூலம் கவனிப்புக்குரிய நடிகராக வளர்ந்துள்ளார். தனுஷ் நடித்து வெளிவரவுள்ள படம் 'திருடா திருடி'. கதாநாயகி சாயாசிங்.

'திருடா திருடி' பாடல் கேசட் வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. விழாவில் மேடையேறிய அத்தனை பேரும் இளவட்டங்கள். இயக்குநர்களான தரணி, சரண், செல்வராகவன், ஸ்டேன்லி, ராஜா உள்ளிட்ட அனைவரும் ஆளுக்கொரு பாடலை வெளியிட நடிகர்களான சிலம்பரசன், ஜீவா, ரவி, ஸ்ரீதேவி விஜயகுமார், மீரா ஜாஸ்மின் என இளயதலைமுறை நட்சத்திரங்கள் பெற்றுக் கொண்டார்கள்.
கேடிஸ்ரீ
More

'விஸ்வதுளசி' கலைப்படமா? பொறுத்திருந்து பார்ப்போம்...
காயத்ரி தமிழில் ஒரு ரவுண்டு வருவாரா?
மோகன்லாலுடன் ஜோடியாக தேவயானி
சிவகாமி விரைவில் திரைக்கு வருகிறது.
Share: