Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதித் தமிழ்மன்றம்
பாலா தேவி சந்திரசேகர் பரதநாட்டியம்
அனுராக் ஸ்ரீதர் பரதநாட்டிய அரங்கேற்றம்
- |செப்டம்பர் 2003|
Share:
Click Here Enlargeசெல்வி அனுராக் ஸ்ரீதரின் பரதநாட்டிய அரங்கேற்றம் செப்டம்பர் 6ஆம் தேதி நாட்டியாஞ்சலி நடனப் பள்ளியின் சார்பில் மாலை 5.30 மணிக்கு மவுண்ட் சான் அன்டோனியோ கல்லூரியின் (வால்நட் க்ரீக், கலி·போர்னியா) கிளார்க் தியேட்டரில் நடைபெறும். அனுராக் ரிவர்சைடிலுள்ள நார்த் உயர்நிலைப்பள்ளியின் இளநிலை மாணவி. நிகழ்ச்சியின் வர்ணம் தமிழ்மறை என்று கருதப்படும் திவ்வியப் பிரபந்தம் இயற்றிய ஆழ்வார்களின் வாழ்க்கை குறித்ததாக இருக்கும்.

பேரா. பி.டி. நரசிம்மன் அவர்கள் தலைமை தாங்குவார். பின்னணியில் டாக்டர் மாலினி கிருஷ்ணமூர்த்தி (நட்டுவாங்கம்), மைசூர் ஸ்ரீநாத் (வாய்ப்பாட்டு), ஸ்ரீஹரி (மிருதங்கம்), நரசிம்மமூர்த்தி (புல்லாங்குழல்), சங்கர சுப்பிரமணியம் (வயலின்).
மேலும் விவரங்களுக்கு திருமதி பங்கஜ ஸ்ரீதரனை 909 823 6108 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
More

சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதித் தமிழ்மன்றம்
பாலா தேவி சந்திரசேகர் பரதநாட்டியம்
Share: 




© Copyright 2020 Tamilonline