டோஃபூ டோஃபூ பொடிமாஸ் பேக் செய்த டோஃபூ டொஃபூ ஃப்ரிட்டர்ஸ்
|
|
|
தேவையான பொருட்கள்
மென்மையான (silken soft) டோஃபூ - 1/4 கிண்ணம் ஆரஞ்சு அல்லது அன்னாசி சாறு - 1/2 கிண்ணம் தோல் நீக்கி நறுக்கிய வாழைப்பழத் துண்டங்கள் - 1/2 கிண்ணம் ஸ்ட்ராபெரி - 10 தேன் - 1 மேசைக்கரண்டி பாதாம், முந்திரி பருப்பு (பொடியாக சீவியது) - 1 மேசைக் கரண்டி ஐஸ் - 10 கட்டிகள் |
|
செய்முறை
டோஃபூ, ஆரஞ்சுச் சாறு, வாழைப்பழத் துண்டங்கள், ஸ்ட்ராபெரி, தேன் ஆகியவற்றை மிக்ஸியின் பெரிய பாத்திரத்தில் போட்டு நன்கு அரைக்கவும். இதில் ஐஸ் போட்டுக் கலக்கி டம்ளரில் விட்டு, மேலாக பொடியாக சீவிய பாதாம், முந்திரிப் பருப்பு தூவி அருந்தவும்.
பின்குறிப்பு
மென்மையான (silken soft) டோஃபூவுடன் கிவி, ப்ளூபெரி, ராஸ்பெரி, மாம்பழம், ப்ளம்ஸ், பியர், ஆப்பிள், பீச், நெக்ட்ரின், பேரீச்சை போன்ற பழங்களையும் தனியாகவோ ஒன்றுடன் ஒன்று சேர்த்தோ இதைச் செய்யலாம்.
பழங்களின் அளவும் தேவையைப் பொறுத்தது.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
டோஃபூ டோஃபூ பொடிமாஸ் பேக் செய்த டோஃபூ டொஃபூ ஃப்ரிட்டர்ஸ்
|
|
|
|
|
|
|