Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ராசியான அசின்
சமூகத்தைப் புரட்டி போடவரும் அச்சமில்லை
வளர்ந்து வரும் உன்னாலே... உன்னாலே...
அகதிகள் கதை சொல்லும் 'ராமேஸ்வரம்'
அம்மன் வேடத்தில் கே.ஆர்.விஜயா!
ரஜினி மகளின் கைவண்ணத்தில் 'நஞ்சுபுரம்'
தயாரிப்பாளராகிறார் முதல்வரின் பேரன்!
- கேடிஸ்ரீ|ஜனவரி 2007|
Share:
Click Here Enlargeமுதல்வர் வீட்டில் இருந்து திரையுலகிற்கு ஒருவர் காலடி எடுத்து வைக்கிறார். ஆம் தமிழக முதல்வர் பேரனும், உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி சமீபகத்தில் ரெட் ஜியன்ட் மூவிஸ் என்ற பெயரில் புதிய படநிறுவனம் ஒன்றை துவங்கியிருக்கிறார். தங்கள் படநிறுவனத்தின் மூலம் இரண்டு புதிய தமிழ்த்திரைப்படங்களை தயாரித்து அளிக்கவிருக்கிறார் உதயநிதி. இன்று தமிழ்திரைப்பட உலகின் முன்னணி கதநாயகர்களாக விளங்கும் விஜய் மற்றும் விஷால் ஆகியோர் நடிக்கவிருக்கும் இப்படங்களை தரணி மற்றும் செல்வராகவன் இயக்கவிருக்கிறார்கள்.

"படங்கள் தயாரிப்பது எளிதான வேலை இல்லை. நுணுக்கங்களை தெரிந்து கொண்டால் நல்ல தொழில் தான்.." என்று கூறும் உதயநிதி சினிமாவில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறினார்.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

ராசியான அசின்
சமூகத்தைப் புரட்டி போடவரும் அச்சமில்லை
வளர்ந்து வரும் உன்னாலே... உன்னாலே...
அகதிகள் கதை சொல்லும் 'ராமேஸ்வரம்'
அம்மன் வேடத்தில் கே.ஆர்.விஜயா!
ரஜினி மகளின் கைவண்ணத்தில் 'நஞ்சுபுரம்'
Share: 




© Copyright 2020 Tamilonline