எங்கே போகிறோம்? அமெரிக்கப் பொங்கல்
|
|
|
நம்பிக்கை வேரோடு நாற்றுகள் நடுவாய் துணிவு தடுமாறும்போது தோள் கொட்டி என் தோழி!
முதலில் சிந்தனையை நெறிப்படுத்து எண்ணத்தின் போக்கைச் சீர்படுத்து. இலக்கைப் புரிந்துகொள். சோதனைகள் இல்லாத வாழ்வு துருப்பிடித்து விடும். தடைகள் தீண்டாத பாதை திசைமாறி விடும். எதிர்கொள் - ஏற்றுக் கொள்!
எந்தவொரு இரவும் விடியாமல் போனதில்லை! எந்தவொரு துன்பமும் தொடர்கதையாய் நீண்டதில்லை. என்னால் முடியாது என்று முற்றுப்புள்ளி வைக்காதே. |
|
முடியும் என்று நினைத்தால் உன் சாதனைகளை எழுதி எழுதி மின்னல் களைத்து விடும். உன் வெற்றியைப் பறைசாற்றி இடியும் சோர்ந்து விடும்! உன் சாதனைக் கல்வெட்டிற்கு இந்த பூமி எந்த மூலையடி தோழி... உனக்கு அந்த வானமே எல்லை!
சுனிதா தீனதயாளன் |
|
|
More
எங்கே போகிறோம்? அமெரிக்கப் பொங்கல்
|
|
|
|
|
|
|