வாழைத்தண்டு ஸ்பெஷல் வாழைத்தண்டு கோசுமல்லி வாழைத்தண்டு பச்சடி வாழைத்தண்டு கறி வாழைத்தண்டு மோர்க்கூட்டு வாசகர் கைவண்ணம்: மீண்டும் 'டோ·பூ' வாசகர் கைவண்ணம்: டோ·பூ சேவை வாசகர் கைவண்ணம்: டோ·பூ ரவை புளி உப்புமா
|
|
டோ·பூவைப் பாதுகாக்க |
|
- |பிப்ரவரி 2004| |
|
|
|
டோ·பூவை கடையில் இருந்து வாங்கி வந்த அதே பாத்திரத்திலேயே திறக்காமல் உறைகுளிர்ப் பெட்டியில் வைத்து இருந்தால் வேண்டும் போது கைவசம் இருக்கும். இப்படித் திறக்காமல் குளிர்ப்பெட்டியில் வைத்தது சுமார் 6 மாதங்கள் கெடாமல் இருக்கும். |
|
டோ·பூவை விரைந்து குளிர்நீக்க (to thaw): உறைகுளிரில் வைத்து இருக்கும் டோ·பூ பெட்டியைத் திறந்து நன்றாக தண்ணீரில் அலம்பியபின் ஒரு கார்னிங் பாத்திரத்தில் போட்டு முழுகும்படித் தண்ணீர் ஊற்றி மூடி 15 நிமிடங்கள் மைக்ரோ வேவ் ஓவனில் வேக வைத்துக் குளிர் நீக்கவும். அல்லது ஒரு பாத்திரத்துள் அலம்பிய உறைகுளிர் டோ·பூ மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, பிரஷர் குக்கரில் மூன்று சத்தம் வரும்வரை வேக வைத்துக் குளிர்நீக்கவும்.
லலிதா சுந்தரராஜன் |
|
|
More