Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மணிரத்னத்தின் படத்தில் பாரதிராஜா
விஜயகாந்தின் புதிய கட்சி
உலகத் திரைப்பட விழாவில் 'விருமாண்டி'
ஸ்ரீதேவி ஐயர்!
சின்னத்திரை, பெரியதிரை
தமிழர் கலைகளின் 'கூத்து'
- கேடிஸ்ரீ|மார்ச் 2004|
Share:
Click Here Enlargeமறைந்து வரும் நம் தமிழர்களின் கலைகள் பற்றி வியாபார நோக்கில் படமாக வருகிறது 'கூத்து'. கரகாட்டம், தெருக்கூத்து ஆகிய கலைகள் குறைந்து வருவதுடன் அதையே வாழ்க்கையாகக் கொண்டவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாகி வருகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஒருநல்ல தீர்வை எப்படி ஏற்படுத்தலாம் என்பதுதான் படத்தின் கதை.

திருச்சி தொன்போஸ்கோ அலைகள் கலைத்தொடர்பகம் வழங்கும் இந்தப் படத்தைப் பீட்டர் ஞானசேகர் தயாரிக்கிறார். இப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் போன்றவற்றையும், படத்தின் இயக்த்தையும் கவனித்துக் கொள்கிறார் எஸ்.பி. முகிலன்.

'நாம்' சுந்தர் கதாநாயகனாக நடிக்க புதுமுகம் பிரசிதா கதாநாயகி. படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கேடிஸ்ரீ
More

மணிரத்னத்தின் படத்தில் பாரதிராஜா
விஜயகாந்தின் புதிய கட்சி
உலகத் திரைப்பட விழாவில் 'விருமாண்டி'
ஸ்ரீதேவி ஐயர்!
சின்னத்திரை, பெரியதிரை
Share: 




© Copyright 2020 Tamilonline