வாழையோ வாழை! வாழைக்காய்க் கறிவகைகள் பொடி போட்ட வாழைக்காய் காரக்கறி வாழைக்காய் பொடிமாஸ் வாழைக்காய் எரிசேரி வாழைக்காய் புளிக்கூட்டு வாசகர் கைவண்ணம் - காரடையான் நோன்பு அடைகள் வெல்ல அடை, உப்பு அடை செய்யும் விதங்கள் உப்பு அடை
|
|
|
தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 1 துவரம்பருப்பு - 1 மேசைக்கரண்டி மிளகாய் வற்றல் - 5 உப்பு - தேவைக்கேற்ப சமையல்எண்ணெய் - 2 தேக்கரண்டி பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி |
|
செய்முறை
வாழைக்காயை முழுதாகப் பிரஷர் குக்கரில் 2 விசில் வேகவைக்கவும். ஆறிய பின்பு தோலை உரித்து நன்றாக உதிர்த்து வைத்துக்கொள்ளவும். துவரம் பருப்பு, சிவப்பு மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெயில் பொரித்து, தேவைக்கேற்ப உப்புடன் மிக்ஸியில் கரகரப்பாகப் பொடி செய்து கொள்ளவும். உதிர்த்து வைத்துள்ள வாழைக்காய்ப் பொடியுடன் இந்தப் பொடியைப் போட்டு நன்றாகக் கலக்கவும். இதைச் சாத்துடன் பிசைந்து சாப்பிடச் சுவையாக இருக்கும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More