வாழையோ வாழை! பொடி போட்ட வாழைக்காய் காரக்கறி வாழைக்காய்ப் பொடி வாழைக்காய் பொடிமாஸ் வாழைக்காய் எரிசேரி வாழைக்காய் புளிக்கூட்டு வாசகர் கைவண்ணம் - காரடையான் நோன்பு அடைகள் வெல்ல அடை, உப்பு அடை செய்யும் விதங்கள் உப்பு அடை
|
|
|
வாழைக்காய் காரக்கறி
தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 2 உப்பு - தேவைக்கேற்ப சமையல் எண்ணெய் - 11/2 மேசைக்கரண்டி பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்ப் பொடி - 3/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி |
|
செய்முறை
வாழைக்காயைத் தோல் சீவி, சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். அடி கனமான ஒரு வாணலியில் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்துக்கொண்டு, வாழைக்காய்த் துண்டங்களைப் போடவும். பின் பெருங்காயம், சிவப்பு மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.
கொஞ்சம் இடைவெளி விட்டு வாணலியைத் தட்டால் மூடி அடுப்பைச் சிறியதாக வைத்து நன்றாக வேகவிடவும். பின்னர் தட்டை திறந்து விடவும்.
அடுப்பை மிகவும் சிறியதாக வைத்து 5 நிமிடம் வைத்தால் மொறு மொறுப்பாக ஆகும். எண்ணெய் அளவு அதிகமாக விட மொறுமொறுப்பு அதிகமாகும். ஆனால் உடலுக்கு நல்லதல்ல.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More