தாரண புத்தாண்டுக்கு என்ன சமைக்கலாம்! வேப்பம்பூப் பச்சடி ஆமவடை போளி பானகம், நீர்மோர் மற்றும் வடைபருப்பு வாசகர் கைவண்ணம் - கொப்பரி உப்பட்டு (கொப்பரை போளி)
|
|
|
மாங்காய்ப் பச்சடி பதார்த்தங்களின் ருசியை அதிகப்படுத்தும். ஜீரணத்தை எளிதாக்கும். மாங்காய் விழுது (mango pulp) சூரிய வெம்மை தாக்குவதைக் (Sun stroke) குணப்படுத்தும்.
தேவையான பொருட்கள்
மாங்காய் - 1 (நடுத்தர அளவிலானது) வெல்லத் தூள் - 2 அல்லது 3 கரண்டி (மாங்காயின் புளிப்புக்குத் தக்கபடி) உப்பு - 1 சிட்டிகை கடுகு - அரை தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 2 |
|
செய்முறை
மாங்காயின் தோலை நீக்கிவிட்டு வறு வலுக்குச் சீவுவது போல் மெல்லியதாக சீவவும். குக்கரில் (பருப்பு, சாதம் இவற்றுடன்) வேகவிடவும். பிறகு கரண்டியால் நன்றாக மசிக்கவும். வெல்லம் போட்டு அடுப்பில் நிதானமான சூட்டில் கரையவிடவும்.
பின்பு உப்புப் போட்டுக் கிளறவும். பச்சடி நீர்த்து இருந்தால் அரிசிமாவு கரைத்து விட்டுக் கொதிக்க விடவும்.
கீழே இறக்கி வைத்து கடுகு, மிளகாய் வற்றல் தாளிக்கவும்.
இந்திரா காசிநாதன் |
|
|
More
தாரண புத்தாண்டுக்கு என்ன சமைக்கலாம்! வேப்பம்பூப் பச்சடி ஆமவடை போளி பானகம், நீர்மோர் மற்றும் வடைபருப்பு வாசகர் கைவண்ணம் - கொப்பரி உப்பட்டு (கொப்பரை போளி)
|
|
|
|
|
|
|