Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
முன்னணியில் சூர்யா!
சௌந்தர்யாவின் மரணம்
வருகிறார் 'ஜக்குபாய்'
ரசிகர்களின் 'அருள்' கிடைக்குமா?
ஒரு இயக்குநர் நடிகரானார்!
தெலுங்குக்குப் போகும் 'ஆட்டோகிரா·ப்'!
- கேடிஸ்ரீ|ஜூன் 2004|
Share:
Click Here Enlargeதமிழகத்தில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் 'ஆட்டோகிரா·ப்' இயக்குநர் சேரனுக்கு மிகப்பெரிய திருப்புமுனை. அதிலிருந்து 'ஆட்டோகிரா·ப்' போல் கதை செய்ய நிறைய தயாரிப்பாளர்கள் கோடம்பாக்கத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

'ஆட்டோகிரா·ப்' தெலுங்கில் செய்யப்பட இருக்கிறது. ஆரம்ப காலப் பள்ளிக்கூடக் காதலியாக வந்த மாளவிகாவுக்குத் தெலுங்கிலும் அதே கமலா பாத்திரம்தானாம். நிஜத்தில் மாளவிகா ப்ளஸ் டூ மாணவி. தெலுங்கில் நடிக்க ஒன்பது லட்சம் சம்பளம் என்று சினிமாவட்டாரத்தில் பேச்சு. தமிழில் சிநேகா நடித்த பாத்திரத்தில் பூமிகாவும், சேரன் பாத்திரத்தில் தெலுங்கில் புகழ்பெற்று விளங்கும் ரவிதஜாவும் நடிக்கவிருக்கிறார்கள்.

அங்கேயும் ஆட்டோகிரா·ப் சக்கைப் போடு போடுமா?
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

முன்னணியில் சூர்யா!
சௌந்தர்யாவின் மரணம்
வருகிறார் 'ஜக்குபாய்'
ரசிகர்களின் 'அருள்' கிடைக்குமா?
ஒரு இயக்குநர் நடிகரானார்!
Share: 




© Copyright 2020 Tamilonline