பலவகைச் சாதங்கள் சாம்பார் சாதம் மசாலா சாம்பார் சாதம் கத்தரிக்காய் சாதம் பன்னீர் சாதம் இஞ்சி சாதம் மிளகு சீரக சாதம் கடுகுப்பொடி சாதம் ஐங்காயப்பொடி சாதம்
|
|
கதிரொளிச் சாறு - வாசகர் கைவண்ணம் |
|
- |ஜூன் 2004| |
|
|
|
வெய்யிலுக்குக் குளிர்ச்சியாகப் பருக இதோ ஒரு கதிரொளிச் சாறு!
கதிரொளிச் சாறு (Sunshine Juice)
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் - 1 காரட் - 1 வெள்ளரிக்காய் - 1 எலுமிச்சம் பழம் - 1/2 மூடி பச்சை நிற ஆப்பிள் - 1/2 கிண்ணம் (துண்டுகள்) விதை நீக்கிய ஆரஞ்சுச் சுளை - 1/2 கிண்ணம் சர்க்கரை - 1 மேசைக்கரண்டி மிளகுப்பொடி - 1/4 தேக்கரண்டி கொத்துமல்லித் தழை- 1 மேசைக்கரண்டி |
|
செய்முறை
மிளகு, கொத்துமல்லியைத் தவிர மேற்கூறியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்து, கரகரப்பான ஐஸ்துகள்களைப் போட்டு மிளகுப்பொடி கொத்துமல்லி சேர்த்துக் குடித்தால் இரத்தக் கொதிப்பு வராது. மேனியில் பளபளப்பு மிகும்.
'காமிதி' |
|
|
More
பலவகைச் சாதங்கள் சாம்பார் சாதம் மசாலா சாம்பார் சாதம் கத்தரிக்காய் சாதம் பன்னீர் சாதம் இஞ்சி சாதம் மிளகு சீரக சாதம் கடுகுப்பொடி சாதம் ஐங்காயப்பொடி சாதம்
|
|
|
|
|
|
|