'சன் ஆஃப் மகாலட்சுமி! உலகத் திரைப்பட விழாவில் 'ஆட்டோகிராஃப்' 'சூப்பர் டா' படப்பாடலுக்குத் தடை! சமூக அவலங்களை தட்டிக்கேட்கும் '4 ஸ்டூடண்ட்ஸ்' ''இந்த விருது எனக்குள் பயத்தைத் தருகிறது..'' - இயக்குநர் ஜெனநாதன்
|
|
எஸ்.வி. ராமதாஸ் மரணம் |
|
- கேடிஸ்ரீ|செப்டம்பர் 2004| |
|
|
|
பழம்பெரும் வில்லன் நடிகர் எஸ்.வி. ராமதாஸ் ஆகஸ்டு 8ம் தேதி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 83.
1970களில் தமிழ்த்திரைப்பட உலகில் வில்லன் வேடத்தில் கொடிகட்டிப் பறந்தவர் ராமதாஸ். எம்.ஜி.ஆர். சிவாஜி போன்றவர்களுடன் நிறையப் படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆரின் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்றவர்.
முதன்முதலில் 'விஜயபுரி வீரன்' படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமான ராமதாஸ் கொஞ்சும் சலங்கை, படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன், ஆசை முகம், திருடன், குழந்தைக்காக, கழுகு உள்பட 700 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். |
|
இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ராமதாஸ் கடந்த மே மாதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
கேடிஸ்ரீ |
|
|
More