Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
October 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | புதிரா? புரியுமா? | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
சினிமா சினிமா
விக்ரம் நடிப்பில் அன்னியன்
ரேவதி தயாரிக்கும் ஹிந்திப்படம்
பிரசாந்த் நடிக்கும் 'அடைக்கலம்'
திரைப்படத்தில் சங்ககாலத் தமிழர் வாழ்க்கை
கதாநாயகனாகும் விவேக்!
பாடிப்பறந்த குயில் ஜிக்கி!
கலைஞரின் 'கண்ணம்மா'
- கேடிஸ்ரீ|அக்டோபர் 2004|
Share: 
Click Here Enlargeதிமுக தலைவர் கருணாநிதி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படம் ஒன்றுக்குக் கதை, வசனம் எழுதுகிறார். கடைசியாக அவரது கதை, வசனத்தில் வெளியான படம் 'புதிய பராசக்தி' (1996). இப்படத்தில் கருணாநிதியின் மகள் கனிமொழி எழுதிய பாடல் ஒன்றும் இடம் பெற்றது.

இப்படத்தை பாபா சினிபிலிம்ஸ் தயாரிக்கிறது. தொடக்கவிழா செம்படம்பர் மாதம் ஏவிஎம் அரங்கில் நடைபெற்றது.
'மெட்டி ஒலி' வெங்கட், 'அண்ணாமலை' தொடரில் நடிக்கும் பிரேம்குமார் கதாநாயகர்களாக நடிக்க 'சேது' படநாயகி அபிதா படத்தின் நாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்போது பிரச்சனையில் இருப்பதாகத் தெரிகிறது. படம் தீபாவளிக்கு வெள்ளித்திரைக்கு வரவிருக்கிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ
More

விக்ரம் நடிப்பில் அன்னியன்
ரேவதி தயாரிக்கும் ஹிந்திப்படம்
பிரசாந்த் நடிக்கும் 'அடைக்கலம்'
திரைப்படத்தில் சங்ககாலத் தமிழர் வாழ்க்கை
கதாநாயகனாகும் விவேக்!
பாடிப்பறந்த குயில் ஜிக்கி!
Share: