Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
பொது
தமிழ்நாடு அறக்கட்டளை: அறிந்து கொள்ள வேண்டியவை
FeTNA தமிழ் விழா: அறிந்து கொள்ள வேண்டியவை
வேண்டுகோள்: வினய்யைக் காப்பாற்றுங்கள்
மலர் வளையம் வேண்டாம், மாணவர்களுக்கு உதவுங்கள்
- |ஜூன் 2007|
Share:
Click Here Enlargeவர்த்தகத் துறைப் பேராசிரியர் ஜயவேல் சவுந்தர பாண்டியன் விஸ்கான்சின்-பார்க்சைட் பல்கலைக் கழகத்தில் 24 ஆண்டு பணியாற்றிய பின் ஏப்ரல் 9, 2007 அன்று தனது 58வது வயதில் மரணமடைந்தார். அவரது நினைவாக இரண்டு மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி நிறுவப்பட்டுள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற அவரது நினைவஞ்சலிக்கு வருவோருக்கு இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது: 'மலர்களுக்கு பதிலாக அவரது குடும்பம் 'UW-Parkside Benevolent Foundation, 900 Wood Rd., Kenosha, WI 53141-2000' என்ற அமைப்புக்கு நிதி உதவி அளியுங்கள்.'

இந்தக் கல்வி உதவி நிதி இந்திய மாணவர்களுக்குத் தரப்படுமாம். The Sounderpandian Poor Student Education Trust, c/o Dean Fred Ebeid, School of Business and Technology, 900 Wood Rd., Kenosha, WI 53141-2000 என்ற முகவரிக்கும் காசோலைகளை அனுப்பலாம். தென்றல் வாசகர்கள் இந்த நிதிக்கு பங்களிப்புச் செய்ய விரும்பினால் காசோலைகளை UW-Parkside Benevolent Foundation என்ற பெயருக்கு எழுதுவதோடு, 'In memory of Jay Sounderpandian' என்று குறிப்பிட மறக்கவேண்டாம். அதிக விவரங்களுக்கு: இங்கே சொடுக்கவும்
பேராசிரியருக்குத் தென்றல் அஞ்சலி செலுத்துகிறது. அவரது குடும்பத்தினரின் இந்த உயரிய செயலுக்குத் தலை வணங்குகிறது.
More

தமிழ்நாடு அறக்கட்டளை: அறிந்து கொள்ள வேண்டியவை
FeTNA தமிழ் விழா: அறிந்து கொள்ள வேண்டியவை
வேண்டுகோள்: வினய்யைக் காப்பாற்றுங்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline