Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2006 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | பத்தி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
இசைப்போட்டி - சிகாகோ தியாகராஜ உற்சவம்
காலமகள் பெற்றெடுத்த கவிமகன் கவியரசர் கண்ணதாசன் ஒரு மாபெரும் சகாப்தம்
வளைகுடாப் பகுதி தமிழ் கத்தோலிக்கர்களின் கிறிஸ்துமஸ் 2006 பெருவிழா
- |டிசம்பர் 2006|
Share:
Click Here Enlargeகலிபோர்னியா வளைகுடாப் பகுதி தமிழ் கிறிஸ்துவர் சமூகம் கிறிஸ்துமஸ் 2006 பெருவிழாவை வரும் டிசம்பர் 24ம் தேதி மாலை 6:30 மணிக்கு புனித வளனார் ஆலய வளாகம், மௌன்டைன் வியூவில் (Mountain View) கொண்டாட உள்ளார்கள். கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை குழந்தைகளும் பெரியவர்களும் கலந்துகொள்ளும் கிறிஸ்துமஸ் மகிழ்வுப் பாடல்கள் (Carols), தமிழ்த் திருப்பலி (Tamil Catholic Mass), கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் மகிழ்வுக் கொண்டாட்டமாய் கொண்டாடி மகிழவுள்ளார்கள். அதைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் அறுசுவை விருந்தும் நடைபெறும். நீங்கள் கிறிஸ்துமஸ் விருந்தில் கலந்துகொள்ள விரும்பினால் மின்னஞ்சல் மூலம் events@ tamilcatholic.org தொடர்பு கொள்ளவும்.

இந்த விழாவை ஓஇனிய தமிழால் இறைவனில் இணைவோம் என்ற வாக்கோடு ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மாலை 6:45க்கு தமிழ் திருப்பலி மூலம் இணையும் வளைகுடாப் பகுதி தமிழ் கிறிஸ்துவர் சமூகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறது. மேலும் விவரங்களுக்கு www.TamilCatholic.org இணையத்தளத்தை அணுகவும்.
சுந்தர் வின்சென்ட், தலைவர்,
வளைகுடாப் பகுதி தமிழ் கிறிஸ்துவர் சமூகம்
More

இசைப்போட்டி - சிகாகோ தியாகராஜ உற்சவம்
காலமகள் பெற்றெடுத்த கவிமகன் கவியரசர் கண்ணதாசன் ஒரு மாபெரும் சகாப்தம்
Share: