தொக்கு வகைகள் II மிளகாய்த்தொக்கு கொத்துமல்லித் தொக்கு வெஜிடபிள் தொக்கு காரட்-தக்காளித் தொக்கு
|
|
|
தேவையான பொருட்கள்
பச்சைத் தக்காளி - 6 பச்சை மிளகாய் - 8 புளி - பாதி எலுமிச்சம் பழ அளவு கடுகு - 1 தேக்கரண்டி பெருங்காயம் - 1 தேக்கரண்டி ந. எண்ணெய் - 1/4 கிண்ணம் சர்க்கரை - 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப |
|
செய்முறை
தக்காளி, மிளகாய் இவற்றை 1 தேக்கரண்டி எண்ணெய்விட்டு லேசாக வதக்கி, புளி சேர்த்து, நன்கு மிக்சியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்த விழுதைப் போட்டு உப்பு, சர்க்கரை, மஞ்சள்பொடி, போட்டு நன்றாகக் கிளறவும். பச்சை வாசனை போய் சுற்றிலும் எண்ணெய்க் கொதி வரும் போது எடுத்து வைக்கவும். சுவையான தொக்கு இது.
தங்கம் ராமசாமி |
|
|
More
தொக்கு வகைகள் II மிளகாய்த்தொக்கு கொத்துமல்லித் தொக்கு வெஜிடபிள் தொக்கு காரட்-தக்காளித் தொக்கு
|
|
|
|
|
|
|