Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறுகதை | பொது | வாசகர்கடிதம் | Events Calendar
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
இணையவழிக் கவியரங்கம் நீங்களும் பங்கேற்கலாம்.
தைப்பூசப் பாதயாத்திரை
- செய்திக்குறிப்பிலிருந்து|பிப்ரவரி 2023|
Share:
தென்கலிஃபோர்னியாவிலுள்ள தமிழ் அமெரிக்கச் சமுதாயத்தினர் வருடாந்தர தைப்பூசப் பாதயாத்திரையை கீழ்க்கண்டவாறு நடத்த உள்ளனர். இதனைத் தமிழ் ஹிந்துக்கள் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீ வெங்கட கிருஷ்ணர் திருக்கோவில் (2770 Borchard Rd
Thousand Oaks, CA 91320)
நாள்: பிப்ரவரி 5, 2023
நேரம்: காலை 9.20 மணி (PST) கோவிலில் ஒன்றுகூட வேண்டும்
10.00 மணி பாதயாத்திரை தொடக்கம்.
11.00 மணி சுமார் 2 மைல் நடந்த பின் கோவிலை நோக்கித் திரும்புதல்.
11.30 மணி கோவிலில் பக்திப் பாடல், ஆடல், பால் அபிஷேகம், உச்சிக்கால பூஜை.
12.30 மணி மதிய உணவுப் பிரசாதம்

பக்தர்கள் அனைவரும் பங்கேற்றுப் பரவசமடைய அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.
செய்திக்குறிப்பிலிருந்து
More

இணையவழிக் கவியரங்கம் நீங்களும் பங்கேற்கலாம்.
Share: 




© Copyright 2020 Tamilonline