தைப்பூசப் பாதயாத்திரை
|
|
|
|
தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவன முன்முயற்சி (Tamil and Tamilar Diaspora Studies Intiative at Florida International University) அமைப்பு வழங்கும் 'கவியரங்கம் -2023'.
தலைமை: கவிஞர் அறிவுமதி தலைமை ஏற்பார். நாள்: பிப்ரவரி 19, 2023 நேரம்: 6:00 to 7:30 AM (PST) | 7:30 to 9:00 AM (IST) | 10:00 to 11:30 AM (MYT)
கவியரங்கத்தில் பங்குபெற விரும்பும் கவிஞர்கள் தங்களது சிறந்த கவிதைப் படைப்பை பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்ய: Kaviarangam 2023
இது ஒரு ஜூம் (Zoom) நேரலை நிகழ்வு
தேர்ந்தெடுக்கப்பட்ட 6 கவிஞர்கள் கவியரங்கத்தில் தமது கவிதைகளை உலகத் தமிழர்களுக்கு விருந்தாகப் படைக்கலாம்.
தொடர்புக்கு: Bala Kannan - +1 650-772-2995 Indhumathi Jayapal - +1 510-605-6189 Prof. Dr. Kalai Mathee - +1 305 903 2728
விதிமுறைகள்: * கவிதை உங்கள் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். * வேறு இணையதளம் அல்லது பத்திரிகைகள் எதிலும் பதிவிட்டிருக்கக் கூடாது. * புதுக்கவிதை, ஹைக்கூ, மரபுக்கவிதை ஏற்கப்படும். * தமிழ்க் கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் இருக்கலாம். அரசியல், சாதி, மதம் போன்றவை இடம்பெறக் கூடாது. * ஆங்கில வார்த்தைக் கலப்பு இருக்கக் கூடாது. * அதிகபட்சமாக கவிதை A4 தாளில் இரண்டு பக்கத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். * கவிதைகளைத் தேர்ந்து எடுப்பதில் நடுவர்கள் முடிவே இறுதியானது. * நேரலை நிகழ்வு 2023 பிப்ரவரி 19 அன்று நடைபெறும். * தேர்ந்தெடுக்கப்பட்ட 6 கவிஞர்கள் கவியரங்க தினத்தன்று பங்கு கொண்டு கவிதைகளைப் படிக்கலாம். |
|
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
தைப்பூசப் பாதயாத்திரை
|
|
|
|
|
|
|