Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மீண்டும் கமல்ஹாசன் படத்திற்கு எதிர்ப்பு!
மன்மதனின் 'ஏசி'!
'சந்திரமுகி'க்காகப் புதிய கூட்டணி
வாரிசுகளின் காலம்!
- கேடிஸ்ரீ|மார்ச் 2005|
Share:
Click Here Enlargeஇது வாரிசுகளின் காலம் போலும். சிவகுமார், ரவிச்சந்திரன், தியாகராஜன், சத்யராஜ், டி. ராஜேந்தர் வரிசையில் இப்போது நகைச்சுவை நடிகர் செந்திலும் வந்துவிட்டார்.

ஆம், புதுப்படம் ஒன்றில் செந்தில் தன் மகன் நவீனைக் கதாநாயகனாகக் களம் இறக்குகிறார். இப்படத்தில் முன்னாள் கதாநாயகி ஜெயபாரதியின் தங்கை மகன் முன்னா மற்றொரு கதாநாயகன். படத்தின் பெயர் 'உன்னை எனக்கு பிடிச்சிருக்கு...'!

அசப்பில் செந்தில் போலவே இருக்கிறார் நவீன். ரசிகர்கள் 'உன்னை எனக்கு பிடிச்சிருக்கு..' என்று சொல்வார்களா?
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

மீண்டும் கமல்ஹாசன் படத்திற்கு எதிர்ப்பு!
மன்மதனின் 'ஏசி'!
'சந்திரமுகி'க்காகப் புதிய கூட்டணி
Share: 




© Copyright 2020 Tamilonline