இது வாரிசுகளின் காலம் போலும். சிவகுமார், ரவிச்சந்திரன், தியாகராஜன், சத்யராஜ், டி. ராஜேந்தர் வரிசையில் இப்போது நகைச்சுவை நடிகர் செந்திலும் வந்துவிட்டார்.
ஆம், புதுப்படம் ஒன்றில் செந்தில் தன் மகன் நவீனைக் கதாநாயகனாகக் களம் இறக்குகிறார். இப்படத்தில் முன்னாள் கதாநாயகி ஜெயபாரதியின் தங்கை மகன் முன்னா மற்றொரு கதாநாயகன். படத்தின் பெயர் 'உன்னை எனக்கு பிடிச்சிருக்கு...'!
அசப்பில் செந்தில் போலவே இருக்கிறார் நவீன். ரசிகர்கள் 'உன்னை எனக்கு பிடிச்சிருக்கு..' என்று சொல்வார்களா?
தொகுப்பு: கேடிஸ்ரீ |