Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மீண்டும் கமல்ஹாசன் படத்திற்கு எதிர்ப்பு!
வாரிசுகளின் காலம்!
'சந்திரமுகி'க்காகப் புதிய கூட்டணி
மன்மதனின் 'ஏசி'!
- கேடிஸ்ரீ|மார்ச் 2005|
Share:
Click Here Enlarge'மன்மதன்' தந்த வெற்றியில், நடிகர் சிம்பு தன் 22வது பிறந்தநாளை ரசிகர்களுடன் சந்தோஷமாகக் கொண்டாடினார். அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

இவரின் 'தொட்டி ஜெயா' மே அல்லது ஜூன் மாதத்தில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தெரிவித்த சிம்பு ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கும் என்றார். இவருடன் இணையாக நடிக்கவிருக்கிறார் அசின். படத்தின் பெயர் 'ஏசி'! படத்தை இயக்கப்போவது எஸ்.ஜே. சூர்யா. (ராம்தாஸ் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது!)
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

மீண்டும் கமல்ஹாசன் படத்திற்கு எதிர்ப்பு!
வாரிசுகளின் காலம்!
'சந்திரமுகி'க்காகப் புதிய கூட்டணி
Share: 




© Copyright 2020 Tamilonline