யானை முடக்கறுத்தான் விருமன் மாயோன் ஆர். சூடாமணியின் கதைகள் படமாகிறது தி ஜர்னி ஆஃப் பெட் (The Journey Of Bed) வலியோர் சிலர்
|
|
|
|
'டைம் லூப்' என்பதை அடிப்படையாக வைத்து உருவாகிவரும் படம் இது. சதீஷ்குமார் நாயகனாக அறிமுகமாகிறார். 'டிக்டாக்' மூலம் புகழ்பெற்ற மிருணாளினி ரவி கதாநாயகியாக நடிக்கிறார். ஹரீஷ் பேரடி, வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக், அனிதா சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் மனோ கார்த்திகேயன். இவர், இயக்குநர் அறிவழகன், இயக்குநர் ராம்குமார் ஆகியோரிடம் பணியாற்றியவர். சில குறும்படங்களையும் ஆவணப் படங்களையும் இயக்கிப் புகழ்பெற்றவர். "தமிழ்த் திரையுலகில் காலப் பயணம் (டைம் டிராவல்) அடிப்படையிலான திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் 'டைம் லூப்' அடிப்படையிலான முதல் திரைப்படமாக ஜாங்கோ இருக்கும். குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழும், மேலும் அவை வித்தியாசமான திரைக்கதையுடன் சுவாரசியமான முறையில் காட்டப்படும்," என்கிறார் மனோ கார்த்திகேயன். இசை ஜிப்ரான். "ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய சுவாரஸ்யமான படம் இது" என்கிறார் கோலிவுட் கோவிந்து. |
|
அரவிந்த் |
|
|
More
யானை முடக்கறுத்தான் விருமன் மாயோன் ஆர். சூடாமணியின் கதைகள் படமாகிறது தி ஜர்னி ஆஃப் பெட் (The Journey Of Bed) வலியோர் சிலர்
|
|
|
|
|
|
|