இனிப்புப் பச்சடிகள் பலாப்பழப் பச்சடி வேப்பம்பூப் பச்சடி விளாம்பழப் பச்சடி வெண்டைக்காய் வெல்லப் பச்சடி இலந்தைப் பழ பச்சடி நார்த்தங்காய்ப் பச்சடி மிக்ஸட் ·ப்ரூட் பச்சடி
|
|
|
தேவையான பொருட்கள்
பீட்ரூட் (பெரியது) - 1 வெல்லம் (அ) சர்க்கரை - 1 கிண்ணம் நெய் - 1 தேக்கரண்டி உப்பு - சிறிதளவு
செய்முறை
பீட்ரூட்டைத் தோல் சீவி தேங்காய்த் துருவியில் துருவவும். வாணலியில் நெய் விட்டு வதக்கி உப்பு சேர்த்துக் தண்ணீர் அரை டம்ளர் ஊற்றி நன்றாக வேகவிடவும்.
வெந்தவுடன் வெல்லம் அல்லது சர்க்கரை சேர்ந்துக் கொதித்ததும் இறக்கி வைக்கவும். ஏலக்காயும் பொடித்து போடலாம்.
***** |
|
தக்காளிப் பச்சடி
தக்காளியையும் மேற்கண்டது போல் நெய்யில் வதக்கிக் கொண்டு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துப் பச்சடி செய்யலாம்.
தங்கம் ராமசாமி |
|
|
More
இனிப்புப் பச்சடிகள் பலாப்பழப் பச்சடி வேப்பம்பூப் பச்சடி விளாம்பழப் பச்சடி வெண்டைக்காய் வெல்லப் பச்சடி இலந்தைப் பழ பச்சடி நார்த்தங்காய்ப் பச்சடி மிக்ஸட் ·ப்ரூட் பச்சடி
|
|
|
|
|
|
|