இனிப்புப் பச்சடிகள் வேப்பம்பூப் பச்சடி விளாம்பழப் பச்சடி வெண்டைக்காய் வெல்லப் பச்சடி பீட்ரூட் பச்சடி இலந்தைப் பழ பச்சடி நார்த்தங்காய்ப் பச்சடி மிக்ஸட் ·ப்ரூட் பச்சடி
|
|
|
தேவையான பொருட்கள்
பலாச்சுளை - 8 வெல்லம் - 1 சிறிய கிண்ணம் நெய் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி
செய்முறை
பலாப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி வாணலியில் நெய் விட்டு வதக்கி ஒரு கிண்ணம் தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
வெல்லம் சீவிப் போட்டு மேலும் கொதிக்க விடவும். ஒன்று சேர்ந்து கொதித்தவுடன் இறக்கி, கடுகு தாளிக்கவும்.
பச்சை மிளகாய் பிடித்தவர்கள் ஒன்று வேண்டுமானால் தாளிக்கவும். |
|
தங்கம் ராமசாமி |
|
|
More
இனிப்புப் பச்சடிகள் வேப்பம்பூப் பச்சடி விளாம்பழப் பச்சடி வெண்டைக்காய் வெல்லப் பச்சடி பீட்ரூட் பச்சடி இலந்தைப் பழ பச்சடி நார்த்தங்காய்ப் பச்சடி மிக்ஸட் ·ப்ரூட் பச்சடி
|
|
|
|
|
|
|