Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
சித்திரம் | சொற்கள் |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - சொற்கள்
சொற்கள்
- |ஏப்ரல் 2005|
Share:
Click Here Enlargeஇந்த மாத இளந்தென்றலில் காலம் குறித்த வார்த்தைகளைப் பார்ப்போம்.

ஆண்டு
அரையாண்டு
காலாண்டு
மாதம்

மாதங்களின் பெயர்கள்
தமிழ் மாதங்கள் பன்னிரண்டு. அவை:
சித்திரை
வைகாசி
ஆனி
ஆடி
ஆவணி
புரட்டாசி
ஐப்பசி
கார்த்திகை
மார்கழி
தை
மாசி
பங்குனி

ஒரு வாரத்தில் ஏழு கிழமைகள் உள்ளன. அவை:
ஞாயிற்றுக்கிழமை
திங்கள்கிழமை
செவ்வாய்க்கிழமை
புதன்கிழமை
வியாழக்கிழமை
வெள்ளிக்கிழமை
சனிக்கிழமை
பருவ காலங்கள்
இளவேனில் காலம்
முதுவேனில் காலம்
கார் காலம்
கூதிர் காலம்
முன்பனிக் காலம்
பின்பனிக் காலம்

ஆங்கிலப் பருவங்களுக்கு இணையான பருவகாலங்கள்:
வசந்த காலம்
வேனில் காலம்
இலையுதிர் காலம்
பனிக் காலம் அல்லது குளிர் காலம்

பொழுதுகள்
அதிகாலை
காலை
மதியம்
நண்பகல்
பிற்பகல்
மாலை
முன்னிரவு
இரவு
நள்ளிரவு

நேரத்தின் அலகுகள்
மணி
வினாடி
நொடி
நிமிடம்

இளமாரன்
Share: 




© Copyright 2020 Tamilonline