தயிர்ப் பச்சடி வகைகள் மாவடு பச்சடி டாங்கர் பச்சடி நேத்துக் கூட்டு மாவுப்பச்சடி தேங்காய்ப் பச்சடி வெண்டைக்காய்ப் பச்சடி கத்தரிக்காய்ப் பச்சடி வெள்ளரிக்காய்ப் பச்சடி புடலங்காய்ப் பச்சடி வடகம் பச்சடி வாழைப் பழத் தயிர்ப்பச்சடி பூந்திப் பச்சடி
|
|
|
தேவையான பொருட்கள்
பெரிய தக்காளி - 1 தயிர் - 1 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப கடுகு - 1 தேக்கரண்டி இஞ்சி - 1 சிறிய துண்டு கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு மிளகாய் - 1
செய்முறை
கொதிக்கும் வெந்நீரில் தக்காளியைப் போட்டு மூடி வைத்துப் பிறகு எடுத்துத் தோலை உரித்து நன்றாக மசிக்கவும். தயிரில் உப்பு மற்றும் மசித்த தக்காளியைப் போட்டு, கடுகு, மிளகாய், இஞ்சி தாளிக்கவும். கறிவேப்பிலை கொத்துமல்லி சேர்க்கவும். பச்சையாகத் தக்காளிப்பழம் நறுக்கிப் போட்டும் பச்சடி செய்யலாம். |
|
தங்கம் ராமசாமி |
|
|
More