தயிர்ப் பச்சடி வகைகள் மாவடு பச்சடி நேத்துக் கூட்டு மாவுப்பச்சடி தேங்காய்ப் பச்சடி தக்காளிப் பச்சடி வெண்டைக்காய்ப் பச்சடி கத்தரிக்காய்ப் பச்சடி வெள்ளரிக்காய்ப் பச்சடி புடலங்காய்ப் பச்சடி வடகம் பச்சடி வாழைப் பழத் தயிர்ப்பச்சடி பூந்திப் பச்சடி
|
|
|
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு - 4 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி உப்பு - சிறிதளவு கடுகு - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 1 பெருங்காயம் - சிறிதளவு இஞ்சி - சிறு துண்டு தயிர் - 1 கிண்ணம் கறிவேப்பிலை - சிறிதளவு |
|
செய்முறை
உளுத்தம் பருப்பை வாணலியில் எண்ணெய் இல்லாமல் சிவக்க வறுத்து மையப் பொடியாக அரைத்துக் கொள்ளவும். தயிரில் உப்புப் போட்டு, இந்தப் பொடியைப் போட்டுக் கலக்கவும்.
கடுகு, பெருங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி தாளித்து, சீரகத்தை ஒன்றிரண்டாகத் தேய்த்து போடவும். உளுந்து அப்பளம் இருந்தால் நாலைந்து அப்பளங்களை நொறுக்கிப் போட்டுத் தயிரில் கலக்கி அவசரத்திற்குப் பச்சடி தயாரிக்கலாம். (இது உளுத்தம் பருப்புப் பொடிக்குப் பதிலாக.)
தங்கம் ராமசாமி |
|
|
More