|
|
இதுதான் மாயச்செவ்வகம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்பவேண்டும்.
நிபந்தனைகள்: 1. இந்தச் செவ்வகத்தில் நீங்கள் 2 முதல் 30 வரையுள்ள இரட்டைப்படை எண்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். 2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம். 3. இடவலமாகக் கூட்டினால் 80ம், மேலிருந்து கீழாகக் கூட்டினால் 48ம் கூட்டுத்தொகையாக வருமாறு அமைக்கவேண்டும்.
முயற்சி செய்யுங்களேன் பார்ப்போம்!
அரவிந்த் |
|
விடைகள் |
|
|
|
|
|
|
|