பிரெட் வடை
|
|
|
|
தேவையான பொருட்கள் பொட்டுக்கடலை - 1 கிண்ணம் உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி கடுகு - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப பச்சை மிளகாய் - 2 தயிர் - 2 கிண்ணம் எண்ணெய் - தாளிக்க சீரகம் - 1 தேக்கரண்டி
செய்முறை பொட்டுக்கடலை, உளுத்தம்பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். தயிரில் உப்புப் போட்டு இந்த மாவைக் கரைத்துக் கொண்டு கடுகு, மிளகாய், சீரகம், பெருங்காயம் தாளிக்கவும். இது டாங்கர் பச்சடிபோல சூப்பர் சுவையாக இருக்கும் |
|
அமரர் தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி |
|
|
More
பிரெட் வடை
|
|
|
|
|
|
|