Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
உதவும் கரங்கள்' வழங்கிய கலாட்டா 2005!
ஸ்ருதிஸ்வரலயா: கலாசார மாலை
சங்கீதாவின் வயலின் அரங்கேற்றம்
பர்க்கெலியில் 'தமிழ்நாட்டுக் கோவில்கள்' கருத்தரங்கு
சங்கீதா அண்ணாமலை நாட்டியம்
- |ஜூன் 2005|
Share:
Click Here Enlargeஏப்ரல் 24, 2005 அன்று புஷ்பாஞ்சலி நாட்டியப் பள்ளியின் செல்வி சங்கீதா அண்ணாமலை அளித்த நாட்டிய நிகழ்ச்சி கப்பர்லி கலையரங்கில் நடந்தேறியது. சங்கீதா, மீனா லோகனின் மாணவி ஆவார். இது கன்கார்டு முருகன் கோவிலுக்கு நிதி திரட்டும் பொருட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஆகும்.

மல்லாரியில் புஷ்பாஞ்சலி தொடங்கி மாண்டு ராகத்தில் தில்லானா வரை அணிவகுத்த சங்கீதாவின் விதவிதமான முகபாவங்கள் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்தது.

ரேவதி ராகத்தில் 'சம்போ' பாடலுக்குச் சங்கீதாவின் பாதஅசைவுகளும் சிறப்பான கஞ்சிராவும் வெகு நேர்த்தி. சாருகேசி ராகத்தில் அமைந்த வர்ணத்திற்குச் சங்கீதாவின் அபிநயம் கண்ணனைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.
'கஞ்சதளாயதாக்ஷ¢', தில்லானா, மற்றும் முத்தாய்ப்பாக ஆடிய காவடிச்சிந்து ஆகியவை சங்கீதாவின் நாட்டியத் தேர்ச்சிக் குச் சான்றுகள்.

ஜெயந்தி உமேஷ் (குரலிசை), சாந்தி நாராயணன் (வயலின்), நாராயணன் (மிருதங்கம், கஞ்சிரா), மீனா லோகன் (நட்டுவாங்கம்) ஆகியோரின் துணை நிகழ்ச்சிக்குச் சிறப்பூட்டியது.
More

உதவும் கரங்கள்' வழங்கிய கலாட்டா 2005!
ஸ்ருதிஸ்வரலயா: கலாசார மாலை
சங்கீதாவின் வயலின் அரங்கேற்றம்
பர்க்கெலியில் 'தமிழ்நாட்டுக் கோவில்கள்' கருத்தரங்கு
Share: 






© Copyright 2020 Tamilonline