Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | பொது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கர்ணன்
கமலி ஃப்ரம் நடுக்காவேரி
களத்தில் சந்திப்போம்
கண்ணை நம்பாதே
துக்ளக் தர்பார்
லிஃப்ட்
கா
கசடதபற
பன்னிகுட்டி
பிதா
- அரவிந்த்|செப்டம்பர் 2020|
Share:
கலையரசன் நாயகனாகவும், புதுமுகம் அனுகீர்த்திவாஸ் நாயகியாகவும் நடிக்கும் படம் 'பிதா.' உடன் முக்கிய வேடங்களில் ராதாரவி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் மிஷ்கின் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அவரது தம்பி ஆதித்யா இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'சவரக்கத்தி' என்ற படத்தை இயக்கியவர். காணாமல்போன மகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் அப்பாவித் தந்தையின் கதை இப்படம். தந்தையாக நடித்திருக்கிறார் தயாரிப்பாளர் மதியழகன். திகில் + த்ரில் கலந்த விறுவிறு படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.
அரவிந்த்
More

கர்ணன்
கமலி ஃப்ரம் நடுக்காவேரி
களத்தில் சந்திப்போம்
கண்ணை நம்பாதே
துக்ளக் தர்பார்
லிஃப்ட்
கா
கசடதபற
பன்னிகுட்டி
Share: 




© Copyright 2020 Tamilonline