Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
யாதும் ஊரே யாவரும் கேளிர்
க/பெ.ரணசிங்கம்
ஆயிரம் ஜென்மங்கள்
மஹா
பாக்ஸர்
காதலிக்க யாருமில்லை
தள்ளிப்போகாதே
மாறா
பற்ற வைத்த நெருப்பொன்று...
- அரவிந்த்|ஜூலை 2020|
Share:
செல்ஃபோனைத் திருடி, அதிலுள்ள தகவல்களைத் திருடிப் பணம் பறிக்கும் ஒரு கும்பலைப்பற்றிய படம் இது. ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு இவ்வாறு ஏற்படும் பிரச்சினை, எவ்வாறு விபரீதமாகிறது என்பது படத்தின் கதை. கதாநாயகனாக தினேஷ் அறிமுகமாகிறார். ஸ்மிருதி கதாநாயகி. உடன் புதுமுகங்கள் ஹரி, ரஞ்சித், திரு, மாரிஸ், அபிலாஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தயாரித்து இயக்குகிறார் வினோத் ராஜேந்திரன். "நம் மனச்சாட்சிக்கு நம்மைப் பற்றி எவ்வளவு தெரியுமோ, அவ்வளவும் செல்ஃபோனுக்கும் தெரியும். அதனுள் சேமித்து வைத்த விவரங்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பது கேள்விக்குறிதான். அதைப்பற்றிய விறுவிறுப்பான படம் இது" என்கிறார் இயக்குநர். பாடல்கள் அ.ப. ராசா, பிரேம்சந்த். இசை ஆர். சூர்ய பிரசாத்.
அரவிந்த்
More

யாதும் ஊரே யாவரும் கேளிர்
க/பெ.ரணசிங்கம்
ஆயிரம் ஜென்மங்கள்
மஹா
பாக்ஸர்
காதலிக்க யாருமில்லை
தள்ளிப்போகாதே
மாறா
Share: 




© Copyright 2020 Tamilonline