|
|
கீழே உள்ள பட்டியலில் உடல் உறுப்புகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றிற்கு எதிரே வெற்றிடம் உள்ளது. அதற்குக் கீழே செயல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்: எந்த உறுப்பு எந்தச் செயலைச் செய்யும் என்பதை அந்த உறுப்புக்கு எதிரே உள்ள வெற்றிடத்தில் நிரப்பவேண்டும். வாருங்கள், செய்யலாம்: |
|
a) உண்போம் b) நடப்போம் c) கேட்போம் d) தொடுவோம் e) முகர்வோம் f) காண்போம் |
|
|
|
|
|
|
|