சொற்கள்
கீழே உள்ள பட்டியலில் உடல் உறுப்புகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றிற்கு எதிரே வெற்றிடம் உள்ளது. அதற்குக் கீழே செயல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்: எந்த உறுப்பு எந்தச் செயலைச் செய்யும் என்பதை அந்த உறுப்புக்கு எதிரே உள்ள வெற்றிடத்தில் நிரப்பவேண்டும். வாருங்கள், செய்யலாம்:

a) உண்போம் b) நடப்போம் c) கேட்போம்
d) தொடுவோம் e) முகர்வோம் f) காண்போம்

© TamilOnline.com