லாஸ்ட் 6 ஹவர்ஸ் அக்கா குருவி எஃப்.ஐ.ஆர். அரண்மனை-3 நட்சத்திரா பெல்பாட்டம் ராபின் ஹூட் டிக்கிலோனா டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Apr2020/9/b23127ca-3ad5-4221-b283-b8eced32a900.jpg) |
அஜீத்குமார் நாயகனாக நடிக்கும் படம் இது. நாயகியாக ஹூமா குரேஷி நடிக்கிறார். உடன் யாமி கவுதம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 'தீரன் அதிகாரம் ஒன்று', 'நேர்கொண்ட பார்வை' என்ற இரு வெற்றிப்படங்களைத் தந்த ஹெச். வினோத், கதை எழுதி படத்தை இயக்குகிறார். யுவன்ஷங்கர்ராஜா இசை. அதிரடி ஆக்ஷன் கலந்த இப்படத்தில் அஜீத்திற்கு காவல்துறை அதிகாரி வேடமாம். |
|
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
லாஸ்ட் 6 ஹவர்ஸ் அக்கா குருவி எஃப்.ஐ.ஆர். அரண்மனை-3 நட்சத்திரா பெல்பாட்டம் ராபின் ஹூட் டிக்கிலோனா டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|